விருப்பு வெறுப்பின்றி வெகுளியின்றி
அழுக்காறு காமமின்றி பொய்யின்றி
மெய்யையே வாய்மையால் வளர்த்து
அஷ்டமாசித்திகளை பெற்று
சரியை கிரியை யோகம் ஞானம்
எனும் நெறி நின்று சித்தத்தை
ஆளும் முறை கண்டோரே சித்தர்கள்.
சித்தர்கள் பல பிரிவினர்
ஞான சித்தர்கள்
நாத சித்தர்கள்
ராஜேஸ்வர சித்தர்கள்
வாலை சித்தர்கள்
என்று பல பிரிவுகளில்
பல்லாயிரக்கணக்கில்
எண்ணற்ற சித்தர்கள்
வாழ்ந்த நன்னாடே நம்நாடு.
-ரத்னம்ஜி
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.
பதிலளிநீக்குPlease follow
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)
(First 2 mins audio may not be clear... sorry for that)
(PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)
Online Books
http://www.vallalyaar.com/?p=409